இணைய வழியில் தமிழ் கற்பித்து கொடுக்கும் தமிழ் ஆசிரியர்.
ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றுள்ளேன்
ஒரு வருடமாக இணையவழியில் தமிழை கற்பித்துக் கொண்டு இருக்கிறேன்.
இணைய வழியில் தொடக்க நிலையிலிருந்து மாணவர்களின் திறனறிந்து கற்பிக்கப்படும். தமிழ் பேச்சு மற்றும் எழுத்து பயிற்சியும் தரப்படும்.
பள்ளித் தமிழ் பாடங்களும் கற்பித்து கொடுக்கப்படும்.
தினசரி...