நான் தமிழில் கணிதம் பாடம் கற்றுக் கொடுக்கிறேன்.. மேலும் மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்துவேன்.வீட்டுப் பாடங்களை கொடுத்து அவர்களின் கற்றல் திறனை அறிய முடியும்.. மாணவர்கள் பாடம் சம்மந்தப்பட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லி அவர்கள் மூலமாக ஊக்கப்படுத்துவேன். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பாடம் நடத்த ஆசைப்படுகிறேன்.என் வகுப்பில் படித்த மாணவிகள்...