வணக்கம் நான் காவியா நான் தமிழில் முதுகலை முடித்துள்ளேன். என்னால் உங்களுக்கு தமிழை அடிப்படையில் இருந்து கற்றுத் தர முடியும் அதுமட்டுமின்றி தமிழ் மொழியை திறம்பட கற்று தர முடியும். எனது அனுபவம் குறைவாகஉள்ளது என தயங்க வேண்டாம் என்னை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் நிச்சயம் உங்களின் தமிழ் அறிவை என்னால் மேம்படுத்த முடியும். என் வகுப்புகளை...