Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
KalyanigeethaTamil language, mathematics, religion Hinduism
No reviews yet
I can teach friendly and kindly. Any time i will help with subjects and doubts. If you have more classes i will arrange more classes for study. என்னால் பிள்ளைகளுக்கு முழுமையாக கற்றலில் உதவ முடியும். சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து அன்பாகவும் கனிவுடனும் கட்பிக்க முடியும். எதாவது மேலதிக வகுப்புக்கள் தேவை எனினும் கட்டணமின்றி மேலதிகமாக 2 பாட வேலைகளை நடத்தித்தர முடியும். எந்த நேரமெனினும் சந்தேகங்களை கேட்க முடியும் 8 ஆவது வகுப்பு முடிவும் போது மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் தனிப்பட்ட வகுப்புக்கள் நடத்தப்படும். குழுவான வகுப்புக்கள் தேவை எனினும் அதுவும் நடகாத்திக்கொடுக்கப்படும்
சிறப்பான கல்விக்கு வழி கட்ட உதவி செய்ய என்னால் முடியும்
நேரடி வகுப்புக்கள் வேண்டும் என்றாலும் அத்தனையும் செய்து தர முடியும்
வீட்டிற்க்கு வந்து பாடம் கற்பிக்க வேண்டும் என்ராலும் அத்தனையும் செய்து தர முடியும்.
Subjects
Tamil Beginner-Expert
Mathematics Beginner-Intermediate
Religion Beginner-Intermediate
Experience
No experience mentioned.
Education
B. Ed honour in primary education (Mar, 2023–now) from The Open University of Sri Lanka