Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Merunitha SenTamil, Maths
No reviews yet
வணக்கம். நான் மெருனிதா. உளவியல் படிப்பில் 3 ஆம் ஆண்டு படிக்கும் நான் ஒரு மாணவரை அவரின் தேவைகளை விரைவாக புரிந்து அதற்கு ஏற்றார் போல அவர்களுக்கு புரியும் வகையில் என்னால் கற்று தர முடியும் என நம்புகிறேன். நானும் ஒரு மாணவி என்பதால் மாணவர்களின் தேவைகள் மற்றவர்களை விட எளிதாக எனக்கு புரியும். நான் 10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்றதால் என்னுடைய அறிவை பயன்படுத்தி என்னுடைய லட்சியம் முழுவதும் அந்த மாணவரை தேர்ச்சி அடைய வைப்பதே ஆகும். ஒரு ஆசிரியரை போல் இல்லாமல் ஒரு நண்பராகவும் நலம் விரும்பியாகவும் நான் கற்று தருவேன். பாடம் நடத்தும் நேரம் போக மற்ற நேரங்களும் என்னிடம் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். அதற்கு கட்டணம் எதுவும் இல்லை.என் மாணவரின் வெற்றி என்னுடைய வெற்றி என உழைப்பேன்.
Subjects
Maths Beginner-Intermediate
English Beginner-Intermediate
Tamil Basics (Read, Write and Speak) Beginner-Intermediate
All 5th class subjects
Maths State Board (Tamil Nadu) Beginner
Experience
No experience mentioned.
Education
Psychology (Oct, 2022–now) from Avinashilingam institute for home science, coimbatore
Fee details
₹150–250/hour
(US$1.75–2.92/hour)
Fee can vary according to the learners age.
Courses offered
Communicative English
₹500
Duration: 1 Hour
Delivery mode: Online
Group size: 2
Instruction language:
English,
Tamil
Certificate provided:
No
தமிழ் மூலம் ஆங்கிலம் கற்று, ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் இந்த வகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். இது எவர் ஒருவர், ஆங்கிலம் கற்று கொள்ள மிக எளிமையான வழியை தேடுகிறார்களோ, அவர்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும்..அனைத்து வயதினருக்கும் கற்று தரப்படும்.
Maths
₹500
Duration: 1 Hour
Delivery mode: Online
Group size: 2
Instruction language:
Tamil
Certificate provided:
No
கணிதம் 6-10 வகுப்பு வரை தெளிவாகவும், நன்றாக புரியும் வகையிலும் எடுக்கப்படும்....
தமிழ்
₹500
Duration: 1 Hour
Delivery mode: Online
Group size: 2
Instruction language:
Tamil
Certificate provided:
No
தமிழில் பேசவும், எழுதவும், வாசிக்கவும் அனைத்து வயதினருக்கும் கற்று தரப்படும்..
School subjects
₹800
Duration: 1 Hour
Delivery mode: Online
Group size: Individual
Instruction language:
Tamil,
English
Certificate provided:
No
Subjects taken Tamil English Maths Science (including botany, zoology, chemistry and physics) Social science Both Tamil and english medium (state board and CBSE syllabus) Each subject 800 per month All subjects= 1500 per month