Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Bakkialakshmi KI am Tamil Teacher
No reviews yet
நான் ஒரு தமிழ் ஆசிரியர் குழந்தைகளுக்கு ஏற்றவாறு என்னால் teach பண்ண முடியும். என்னுடைய teaching style வித்தியாசமாக இருக்கும். நான் குழந்தைகளுக்கு எழுத்துகளை எளிய முறையில் teach பண்ணுவேன்.பின்னர் எளிய முறையில் படிப்பது எப்படி என்று teach பண்ணுவேன்.நல்ல marks வாங்க வைப்பேன்.10 மற்றும் 12 std board exam எளிதில் highest marks வாங்க வைப்பேன்.இப்போதும் home tution எடுத்து வருகிறேன்.என்னிடம் படிக்கும் குழந்தைகள் highest marks வாங்குவார்கள் எனக்கு 10years experience இருக்கிறது. நான் 1std to postgraduate வரைக்கும் எடுத்து வருகிறேன். அந்த அந்த students ஏற்றவாறு என்னுடைய teaching இருக்கும். Tamil tuition எடுப்பது எனக்கு எளிது. Students Tamil படிக்கத் தெரியவில்லை மற்றும் Tamil letters தெரியவில்லை என்றாலும் நான் எளிய முறையில் படிக்க வைத்து விடுவேன. எழுதவும் வைத்து விடுவேன்
Subjects
Tamil Grade 1-Masters/Postgraduate
Tamil (second language) Grade 1-Masters/Postgraduate
Experience
Tamil Home tuition teacher (Apr, 2014–Present) at Bakkialakshmi tution centre
நான் ஒரு தமிழ் ஆசிரியர் I am Tamil teacher 10years experience.i am handle classes 1std to post graduation. நான் எடுத்துள்ள வகுப்புகள் 1வது வகுப்பில் இருந்து MA தமிழ் வரை எடுத்துள்ளேன்
Education
MA,Mphil (Apr, 2014–now) from Bakkialakshmi tution centre–scored Tamil
MA,Mphil Tamil (Apr, 2014–now) from MADURAI KAMARAJ UNIVERSITY, Madurai–scored Tamil teac
Fee details
₹300–400/hour
(US$3.54–4.72/hour)
1std to 5std per hour 300 6std to10th per hour 400 11th and 12th per hour 500