Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
AnanthiSinging
No reviews yet
உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 அ- அம்மா,ஆ- ஆடு,இ-இலை,ஈ-ஈட்டி,உ-உலகம்,ஊ-ஊஞ்சல்,எ-எலி,ஏ-ஏணி,ஐ-ஐந்து,ஒ-ஒட்டகம்,ஓ-ஓடம்,ஒள-ஒளவை,ஃ-எஃகுகத்தி. மெய்யெழுத்துக்கள் 18 க்- கொக்கு,ங்-சிங்கம்,ச்- எலும்மிச்சை, ஞ்-மஞ்சள்,ட்-பட்டம்,ண்-மண்,த்-வாத்து,ந்-பந்து,ப்-பப்பாளி,ம்-வானம்,ய்-வாய்,ர்-கார்,ல்-மயில்,வ்-செவ்வாழை,ழ்-யாழ்,ள்-வெள்ளி,ற்-கற்றாழை,ன்-மீன் வாரத்தின் ஏழு நாட்கள் ஞாயிறு,திங்கள், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆங்கில வருடம் 12. ஜனவரி, பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல், மே,ஜூன், ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் தமிழ் மாதம் 12 சித்திரை,வைகாசி, ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி,தை,மாசி,பங்குனி.
Subjects
Tamil Expert
Lkg Ukg all subjects
All Lkg and Ukg subjects
Tamil Basics (Read, Write and Speak) Expert
Experience
Tamil (May, 2013–Sep, 2015) at B.A Madurai Kamaraj University Madurai
Iam good Tamil tutor. Read,speak,write.
Education
B.A TAMIL (May, 2013–Oct, 2015) from MADURAI KAMARAJ UNIVERSITY, Madurai–scored 6.6