Kayu Kasthuri Tamil
No reviews yet

நான் இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு ஒரு‌ பள்ளியில் அலுவலகத்தில் வேலை செய்கிறேன்.நான் எனது‌ பள்ளி படிப்பை தமிழ் வழியில் படித்தேன்.தமிழ் மொழியின் மேல் இருக்கும் பற்றின் காரணமாக மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க நினைக்கிறேன்.நான் தொடக்க கல்வியில் ஆரம்பித்து எழுத்துக்களை படிக்க வைப்பேன். மிகவும் எளிமையான வழியில் புரிய வைக்க முயற்சி செய்வேன. ஆதலால் நீங்கள் சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு நான் எழுத்துக்களை சரளமாக படிக்க வைப்பேன். சீக்கிரம் மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்.
so this is my methodology for guiding the student.If you trust me I definitely teach it easy and fastly. That's it. And one more I thought it friendly. Thank you for support me and and once again thank you

Subjects

  • Tamil Basics (Read, Write and Speak) Beginner-Expert


Experience

No experience mentioned.

Education

  • Bachelor of Technology (B.Tech) (Jan, 2014Jun, 2017) from B.tech Ece

Fee details

    5,00010,000/month (US$58.96117.91/month)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.