M. Jeevitha Basic Tamil
No reviews yet

வணக்கம்.மாணவர்களிடம் கற்றல் கேட்டல் எழுதுதல் பேசுதல் திறனை வளர்க்கும் முறையில் சிறப்பான பயிற்சிகள் அளித்து வருகிறேன்.மாணவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறப்பான முறையில் மதிப்பெண்கள் பெறவும் தமிழில் சிறப்பான முறையில் உரையாடவும் இணைய வழியாக கடந்த ஆறு வருடங்களாக பயிற்சி வழங்கி வருகிறேன். மாணவர்களுக்கு தொடர்ச்சியான முறையில் தேர்வுகளும் பேசும் பயிற்சிகளும் கேட்டல் திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் எழுதப் படிக்க தெரியாத மாணவர்களும் என்னிடம் சிறப்பான முறையில் பயிற்சி பெற்று வாசிக்கவும் எழுதவும் பயிற்சி பெற்றுள்ளனர்.நாளிதழ் வாசிப்பு கதைகள் எழுதும் பயிற்சி கதைகள் வாசிப்பு தொடர் அமைக்கும் முறை ஆகிய சிறப்பான முறையில் கற்றுத் தருகிறேன். தமிழில் சரளமாக உரையாடும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றன.மாதம் தோறும் மாணவர்களின் கற்றல் நிலை மேம்பாடு அடைவதை பெற்றோர் உறுதி செய்து கொள்ளலாம். மேலும் தமிழ் மொழி சார்ந்த இலக்கிய இலக்கணங்கள் சிறப்பான முறையில் கற்றுத் தரப்படும். மாணவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு கற்று நிலை மேம்பாடு அடைய உதவி வருகிறேன். மாணவர்களின் இலக்கணப் பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழ் இலக்கணங்கள் சிறப்பான முறையில் கற்றுத் தரப்படும். இலக்கணக்குறிப்பு இலக்கணத்தை பிரித்து பொருள் அறியும் திறன் ஆகியன தொடர் பயிற்சிகள் மூலம் மேம்படுத்தப்படும். ஒரு சொல்லை கொடுத்து எவ்வாறு இலக்கணம் அமைந்துள்ளது என்பதை எளிய முறையில் கற்றுத் தந்து வருகிறேன்.ஒவ்வொரு வகுப்பிலும் திருக்குறள் கற்கும் நிலைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். விரைவாக திருக்குறளை மனனம் செய்யும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. திருக்குறளின் முதல் சீர் சொன்னாலே அதனை வைத்து குறட்பா முழுவதையும் கூறும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.கடினமான செய்யுள் முறைகளை சொல்பிரித்து வாசிக்கும் பயிற்சி வழங்கப்படும். இலக்கணம்- வேற்றுமை வினைத்தொகை வியங்கோள் வினைமுற்று பண்புத்தொகை உவமைத்தொகை உம்மைத் தொகை ஆகியன சிறப்புடன் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இலக்கணம் பயிற்சித்தாள் வழங்கப்பட்டு பரிசோதனை வகுப்புகள் நடத்தப்படும். தமிழ் கற்றல் நிலை மேம்பாடு அடைய இயன்ற பயிற்சி வழங்கப்படும்

Subjects

  • Hindi (CBSE) Beginner

  • Tamil Basics (Read, Write and Speak) Beginner


Experience

No experience mentioned.

Education

  • MA (Jun, 2016May, 2018) from Bharathiar university, Coimbatore
  • BCA (Jun, 2007Apr, 2020) from Cavery collage for women trichy

Fee details

    200300/hour (US$2.343.51/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.