Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Dhivya SMaths
No reviews yet
நான் தமிழில் கணிதம் பாடம் கற்றுக் கொடுக்கிறேன்.. மேலும் மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்துவேன்.வீட்டுப் பாடங்களை கொடுத்து அவர்களின் கற்றல் திறனை அறிய முடியும்.. மாணவர்கள் பாடம் சம்மந்தப்பட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லி அவர்கள் மூலமாக ஊக்கப்படுத்துவேன். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பாடம் நடத்த ஆசைப்படுகிறேன்.என் வகுப்பில் படித்த மாணவிகள் இன்றும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்..வாழ்வில் வெற்றிபெற அவர்களுக்கு உதவுகிறேன்.. அதே போல் உங்களையும் வழி நடத்தவும், கற்றல் திறனை மேம்படுத்த முடியும்.. உங்களுக்கு பாடம் சம்மந்தப்பட்ட என்ன மாதிரியான கேள்விக்கும் நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்... நான் பொறுமையாகவும் உங்களுக்கு புரியும் வகையில் என்னால் பாடம் நடத்த முடியும்.. எனது அனுபவத்தில் கணித பாடத்தை எளிமையாக புரியும் வகையில் உங்களுக்கு சொல்லி தருகிறேன்.. நீங்கள் நான் சொல்லும் வழிநடத்தும் லின் நடக்கும் போது உங்களால் வெற்றி பெற முடியும்.. வாழ்த்துக்கள்
Subjects
Maths Beginner-Intermediate
Tamil (second language) Beginner-Intermediate
Experience
I teaching for maths subject and I take for science and Tamil also teached... I also friendly approach every student and personal attention care of my students.. (Aug, 2013–Dec, 2015) at N.L.C girls higher secondary school
நான் 1 முதல் 9 வரை கணிதம் பாடம் எடுக்க விரும்புகிறேன்... நான் தமிழில் கற்றுக் கொடுக்கவும் மற்றும் மாணவர்களின் திறமைக்கேற்ற வகையில் என்னால் பாடம் நடத்த முடியும்..
Education
B.sc mathematics (Aug, 2008–Jun, 2011) from Cauvery college trichy