Anbarasi Linguistic Analyst
No reviews yet

அன்புடையீர், வணக்கம். தமிழ் மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் இன்றைய காலகட்டத்தில் பெரிதும் தேவை இருக்கின்றது. அனைவரும் இயன்றவரை தூய தமிழ்ச் சொற்களை அறிந்து நடைமுறை வாழ்க்கையில் அனைவரும் பிழையின்றிப் பேசவும் எழுதவும் முனைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் கற்பிக்க வேண்டும் என ஆர்வம் தோன்றியது. பல்வேறு மொழிக் கலப்பு ஆங்கில சொற்கள் கலப்பினால் தமிழ்ச் சொற்கள் அறிந்திடத் தேவை இருக்கின்றது. எதற்காகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற எண்ணம் களைந்திட நமது மொழியை நாம் விரும்பிக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட தமிழ் கற்க ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறுவர். எனது ஆசிரியர்கள் எனக்கு கற்பித்ததும் நான் படித்தவற்றிலிருந்து அறிந்தவையும் நடத்தவுள்ளேன். அடிப்படைத் தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியங்கள் பற்றியும் இன்றைய தலைமுறையினருக்கு எளிய முறையிலும் அவர்களே தமிழை விரும்பிப் படிக்கும் வண்ணம் கற்பிக்க கடமைப்பட்டுள்ளேன். நன்றி!

Subjects

  • Tamil Adult/Casual learning

  • Tamil Grammar, Literature and Linguistics Intermediate


Experience

No experience mentioned.

Education

  • Mphil in Tamil (Sep, 2024now) from Anbarasi

Fee details

    300500/hour (US$3.545.90/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.