Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
F.vidhyaHome worker
No reviews yet
எனது பெயர் வித்தியா. எனக்கு தமிழ் கற்பிக்க மிகவும் விருப்பம் ஏனென்றால் தமிழே நான் விரும்பி ஏற்றுக்கொண்டு கற்ற ஒரு பாடம் . அதிலேயே என்னுடைய மேற்கொள்ள ஆசை கொள்கிறேன்.மேலும் நான் தமிழில் உயர்தரம் கற்று பரீட்சையில் உயர் சித்தியான A செய்தியையும் பெற்றுள்ளேன்.மற்றும் தமிழ் என்னுடைய தாய் மொழியாகவும்.அதனை செம்மையாகவும் சிறப்பாகவும் கற்று கற்பிக்க விரும்புகிறேன்.அதனை மற்ற மொழியினரும் விரும்பி கற்க வேண்டுமென நினைக்கிறேன்.மேலும் தமிழிலேயே அதிக போட்டிகளிலும் கலந்து கொண்டு நிறைய சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்.உதாரணமாக பேச்சு போட்டி,விவாத போட்டி, வாசிப்பு போட்டிகள், இலக்கண போட்டிகள் போன்றவாறு கலந்து கொண்டு சிறப்பித்துள்ளேன். எனக்கு கற்பித்த அனுபவம் சற்று குறைவாயினும் அதை செம்மையாக செய்வேன் என உறுதியளிக்கிறேன். அத்தோடு இன்றிலிருந்து என்னுடைய கனவுகள் நிறைவேற போகிறது என்பதில் மகிழ்ச்சி.அதேபோல் என்னிடம் கற்கும் மாணவர்களையும் தமிழ் மொழியில் சிறந்த மாணவராக மாற்ற முயற்சிப்பேன் எனவும் உறுதி மொழிகிறேன் . நன்றி
இப்படிக்கு F.vidhya
Subjects
Political Science Grade 12
Media and Communication Grade 12
Tamil (second language) Grade 12
English (beginner)
Experience
No experience mentioned.
Education
Higher Secondary (Nov, 2021–Jan, 2024) from Sooriyakandha–scored A level