நான் தமிழ் இலக்கியத்தில் B.A.,M.A.,Ph.D ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளேன். அதுமட்டுமின்றி NET,SET தேர்வுகளும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
2 கவிதை நூல்களும் 4 கட்டுரை நூல்களும்
65க்கு மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியுள்ளேன்.
என்னுடைய கவிதைகள் சிறுகதைகள் தினமலர், தினந்தந்தி, தினமணி முதலிய
செய்தித்தாள்களிலும் காலச்சுவடு, உயிர்மை, புதுப்புனல், ஆயுத எழுத்து, வல்லமை வார மலர்
போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
மாணவர்களுக்கு புரியும் படி தமிழ் எழுத்துக்களை எளிமையாகவும் சுருக்கமாகவும் படங்களின் மூலமாகவும் கற்றுத்தருவேன்.
பிழையின்றி இனிமையாக தமிழில் பேசவும் எழுதவும் உதவிபுாிவேன்.
இலக்கணங்களை எளிமையாக சொல்லித்தருவேன்.
சங்க இலக்கியப்பாடல்களை கதைகளின் மூலமாக எளிதில் கற்றுத்தருவேன்.
புராணம் சார்ந்த பல கதைகளும் சொல்லித்தருவேன்.
கவிதை எழுதக் கற்றுத்தருவேன்.
அரசு போட்டித்தேர்வுக்கான பாடங்களையும் வினா விடை அமைப்பு சாா்ந்த செய்முறை தேர்வும்
கற்றுத்தருவேன்.
விளக்கப்படங்கள். கருத்துப்படங்கள்
இயற்கைக்காட்சிகள் வைத்தும் கற்றுத்தருவேன்.
உங்களின் நேரம் இந்த தமிழ் வகுப்பின் மூலம் இனிதாகும். நன்றி.
Experience
-
உதவிப்பேராசிரியர் (Jun, 2015
–Present) at கல்லூரி
தமிழ் உதவிப்பேராசிரியர்
Fee details
₹600–1,200/day
(US$7.07–14.15/day)
Ok