Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Ibrahim HasaniExperienced .. Very Clear Thajveed Teacher
No reviews yet
குர்ஆன் ஓதத் தெரியும்.. ஆனால் தஜ்வீத் சட்டங்கள் தெரியாமல் இருப்பவர்களுக்கு… i mean உங்களுக்கு எப்போதும் நினைவில் இருக்கும்படியாக குர்ஆணை உங்களுக்கு கற்றுத் தர முடியும்.. இப்போதே என்னைத் தொடர்புக் கொள்ளுங்கள்.. நான் ஒரு aucpuncture&cupping therapist… இதையும் நீங்கள் கற்க முடியும்.. உடனே தொடர்புகொள்ளுங்கள்.. வாழ்வில் குர்ஆன் ஓத மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது… விரையுங்கள்!!!!
நீங்களும் மிக அழகாக குர்ஆன் ஓத வேண்டும்..
உங்கள் தொழுகை சரி ஆக
வேண்டும்… நீங்கள் அல்லாஹ்வுடன் நெருக்கமாக வேண்டும்.. பாவச் சூழல்களை விட்டும் தூரமாக வேண்டும்.. நீங்கள் குர்ஆனுக்கு நெருக்கமாக வேண்டும்.
அல்லாஹ் உங்களைப் பொருந்திக்கொள்வானக..
மிகச்சிறந்த முறையில் ஓதும் பாக்கியத்தைத் தருவானாக..
உங்கள் குர்ஆன் ஓதுதலில் உங்களுக்கு நிறைந்த மனநிறைவையும்.. பரக்கத்தையும்.. ரஹ்மத்தையும்.. அல்லாஹ்வின் பொருத்தத்தையும் பெற்றவர்களாக அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் ஆக்கித் தருவானாக.. ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
Subjects
Thajweed in Tamil Beginner-Expert
Acupressure, Reflexology and Sujok Therapy Beginner-Expert
Cupping Therapy Beginner-Expert
Experience
No experience mentioned.
Education
Thajwwed (May, 2024–May, 2024) from Jamia Qaf
Thajwwed (Jan, 2023–Jun, 2024) from Jamia Qaf and Aqsa Acupuncture&Cupping Clinic