Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Gomathi ATamil litrature
No reviews yet
மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் தக்க விளக்கம் மற்றும் விளக்க படங்களுடன் எடுத்துரைத்தல். பாடம் தொடர்பான வினாக்களை எழுப்பி அவர்களின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்தல். மாணவர்களை பாடத்திட்டம் வகுக்க செய்து தேர்வுக்கு தயார் செய்தல். தேர்வு வினாக்கள் தயார் செய்து கொடுப்பது. சூழலுக்கு ஏற்றவாறு தற்கால வாழ்வியலும் தொடர்புபடுத்தி பாடம் நடத்துதல். மாணவர்களின் தனித்திறன்களான கவிதை எழுதுதல், கட்டுரை வரைதல், ஓவியம் வரைதல் போன்ற திறன்களை மேம்படுத்த துணைபுரிதல்.சங்க கால இலக்கியங்கள் எடுத்துரைக்கும் பொழுது அதில் இருக்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பத்தையும் தொடர்புபடுத்தி எடுத்துரைத்தல். எடுத்துக்காட்டாக, கீரந்தையார் எழுதிய பரிபாடல் பாடலான, " விசும்பில் ஊழி ஊழல் ஊழல் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாயா ஒன்றன் ஊழியரும்; உந்து வளி கிளர்ந்து ஊழி ஊழல் ஊழியரும்"..... இப்பாடலின் மூலம் அன்றே கோள்களின் உரூவாக்கத்தை எவ்வளவு அழகாக எடுத்துரைத்தார் என மாணவர்களுக்கு விளக்க முடியும்
Subjects
Tamil Expert
Experience
Assistant Teacher (Jun, 2023–Mar, 2024) at Standford public school, bangalore
Assistant teacher to take care children's hand writing also teaching stories & Rhymes
Education
M.A (Jun, 2018–Mar, 2020) from Madras Christian College, Chennai