Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Nandhu JaganTamil Teacher
No reviews yet
ஆசிரிய பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்பணி என்ற நோக்கில் பயணித்து கொண்டுள்ளேன்.என்னிடம் பயிலும் மாணவ செல்வங்களின் திறனை வெளிக்கொணரும் முறையில் என்னால் ஆன முழு முயற்சியும் எடுப்பேன். இது வரை நான் பணிபுரிந்த பள்ளிகளில் முழு வீத தேர்ச்சி அளித்துள்ளேன்.ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதற்கு காரணம் ஆசிரியரே என்பது என் கருத்து,மாணவனை ஒவ்வொரு தருணத்திலும் உக்கப்படுத்தினாலே அவன் வெற்றிப்பாதையை நோக்கி செல்வான். நம் கடமையை உணர்ந்து செயல்பட்டால் சிறந்த முறையில் மாணவர்களை வழிநடத்தலாம். என்னை நானே சிறந்த ஆசிரியர் எனக் கூறிக்கொள்வதை விட என் மாணவர்கள் மதிப்பெண்கள் என்னை யார் என்று சொல்லும்.அகம் மகிழ்ந்து மேற்கொள்கிறேன் ஆசிரியர் பணியை.வாய்ப்புகள் கிடைத்தால் என்னை நான் பட்டைத்திட்டிக் கொண்டு என் அன்பு மாணாக்கர் செல்வங்களையும் மின்னச் செய்வேன் .ஏற்றிவிடும் ஏணிப்படியாய் நான் இருக்க வேண்டும் ஆசிரியராய்
Subjects
Tamil as second language Expert
Tamil as a second language Grade 10
Experience
No experience mentioned.
Education
M.ed (Jun, 2021–Aug, 2022) from Sivanthi college of Education, kundrathur, Chennai