Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Sairam PrapaTeacher
No reviews yet
இந்த தரவு தளத்தின் மூலம் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் மாணவனுக்கு, தேவையான கற்றலின் மேன்மையும் மொழி நுணுக்கத்தையும் அறிவு சார்ந்த செயல்பாடுகளையும் முழுமையாக எனக்கு அளிக்கப்பட்ட நேரத்துக்குள் என்னால் கடத்த முடியும். மேலும் மொழியின் சிறப்பையும் அதை கற்றுக் கொள்வதற்கான திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு நான் மிகுந்த கடப்பாடோடு செயல்படுவேன், என்பதை இங்கு உறுதியளிக்கிறேன். தமிழின் மொழியின் மீது ஆர்வம் கொண்டு கற்கும் மாணவனுக்கு தேவையான அனைத்து நுணுக்கங்களையும், மொழி சார்ந்த சிறப்பையும் கற்றுக் கொள்வதற்கான வழிவகைகளையும் அதற்கான வழிமுறையோடு என்னால் கற்பிக்க முடியும் என்பதை உறுதிபட கூறிக் கொள்கிறேன் தமிழ் மொழி மிகவும் உயர்ந்த மொழி,சிறப்பான மொழி அது சார்ந்த சிறப்பான செய்திகளையும் வரலாற்று உண்மைகளையும் என்னால் முடிந்தவரை நம் மாணவனுக்கு கற்றுக் கொடுப்பதில் மிகுந்த ஆர்வமுடனும் திறமையோடும் உண்மையோடும் செயல்படுவேன் இம்மொழி மீது மிகுந்த பற்றளானாக அம் மாணவனை உருவாக்குவதில் நானும் என் பங்கினைச் சிறப்பாக செயல்படுத்துவேன்
Subjects
Tamil Bachelors/Undergraduate-Doctorate/PhD
Experience
Assistant professor (May, 2024–Present) at C KANDASAMY NAIDU COLLEGE FOR MEN ANNA NAGAR CHENNAI
I am working this College,
Education
Doctorate of philosophy (Jan, 2010–May, 2013) from Tamil university Thanjavur–scored Highly Rec