Rahini Sivaraj Teacher
No reviews yet

தமிழைப் பிழையில்லாமல் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படிப்பதற்குமான சிறந்த பயிற்சி வழங்கப்படும். தமிழ் இலக்கியத்தின் வாயிலாக சிறந்த ஒழுக்க நெறிமுறைகள் கற்றுத் தரப்படும். மாணவர்களுக்கு விளையாட்டு முறை, வினா விடை முறை, விளக்க முறைகளில் பாடம் கற்றுத் தரப்படும். படித்தல் எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் சிந்தனை திறன் மேம்பாட்டிற்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படும். மொழி கற்றலில் மாணவர்கள் அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியது எழுத்துகள், எழுத்துகளால் உருவாக கூடிய சொற்கள், அச்சொற்களுக்கான பொருள் என்பவை. ஆக எழுத்து சொல் பொருள் என்ற மூன்றை பற்றிய தெளிவான புரிதல்களை மாணவர்களுக்கு உண்டாக்குவது என் நோக்கம். அதற்கான சிறந்த பயிற்சிகளை அளிக்கும் பொழுது நிச்சயமாக மாணவர்களின் மொழித்திறன் அதிகரிக்கும். பள்ளியில் என்னிடம் படித்த 20 மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி மட்டும் அளித்து அவர்களை எழுத்துகளைக் கூட்டி படிக்க வைத்ததை என் வெற்றியாக கருதுகின்றேன்.

Subjects

  • Tamil Beginner-Expert


Experience

  • Assistant professor (Jun, 2018Dec, 2023) at I am a assistant professor in college and self employed
    Reading writing listening and speaking skill will developed in Tamil language

Education

  • M.A (Aug, 2018Aug, 2022) from am an individual tutorscored Tamil

Fee details

    300500/day (US$3.515.85/day)

    Time, place and etc


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.