Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
SriramHindu religious teacher
No reviews yet
சிறந்த முறையில் தமிழ் கற்றுதரப்படும்.வாரம் 3 வகுப்புகள் வீதம் மாதம் 12 வகுப்புகள் கற்றுதரப்படும்.வீட்டு பாடம்,சுழற்ச்சிமுறை தேர்வுகள் வைக்கப்படும். தமிழ் சரலமாக பேசவும் எழதவும் கற்றுதரப்படும். மொழிகளில் மிகவும் எளிமையான மொழி தமிழ். அதை நன்றாக அறிந்து படித்தால் மிகவும் எளிமை. இனி தமிழ் மொழியை கண்டு பயம் கொள்ள தேவை இல்லை மிகவும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழ் வழி கல்வி கற்றுதரப்படும். மேலும் தமிழ் மொழியில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதை தெளிவு செய்து கற்றுதரப்படும். தமிழ் மட்டும் அல்லாது இந்து சமய கல்வியும் அளிக்கபடும். மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்து சமய கல்வி அளிக்கபடும். தமிழ் மொழியில் கட்டுரைகள்,வசனங்கள்,கவிதைகள் எழதவும் பயிற்சி அளிக்கப்படும். நிறைய புராண தமிழ் கதைகள்,காவியங்கள் படிக்க பயிற்சி அளிக்கப்படும். தகுந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். நன்றி வணக்கம்.மேலும் விவரங்களுக்கு நேரில் அனுகவும் விளக்கம் அளிக்கப்படும். நன்றி வணக்கம்.
Subjects
Tamil Pre-KG, Nursery-Grade 10
Experience
Religious teacher (Apr, 2015–Present) at Srimaan trust
Teaching hindu religious theories to the student Volunteer service in Tamil school
Education
Accounting (Oct, 2014–Oct, 2016) from ALAGAPPA UNIVERSITY KARAIKUDI
Accounting (Oct, 2011–Oct, 2014) from bharathidasan university