Radhalakshmi. S 15 years experience in private school Tamil teache
No reviews yet

வகுப்பு மிக ஆர்வமாக இருக்கும் . புரியும் வகையில் மிக தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கும் .

கதைகள் மூலமாகவும், பல கருத்துக்கள் பகிரப்பட்டும், விளக்கங்கள் வாயிலாகவும் மிக எளிதாக இருக்கும்.

இலக்கிய கதைகள் மூலமாக வாழ்க்கை முறையை கற்றுக்கொள்ள முடியும். புரிந்து கொண்டு படிக்க எழுத மிக சுலபமான முறையில் கற்றுக் கொள்ள முடியும். பல நீதிக்கதைகள், புராணக்கதைகள் மூலமாக பல அறிவு சார்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த முறைகளில் கற்றுக் கொள்ள முடியும். இதன் மூலமாக நாம் தமிழ் எழுதவும்,படிக்கவும் முடியும்.தமிழின் பழமை யையும்,பெருமையையும் தெரிந்து கொள்ளலாம்.

என் தந்தை தமிழ் பண்டிதர்.அவரிடம் இருந்து தான் நான் தமிழ் கற்றேன். நான் கற்ற தமிழை, தமிழின் வளத்தை பிறருக்கும் தர வேண்டும் என்று பேரவா கொண்டுள்ளேன். நான் கற்ற தமிழை பிறருக்கும் கற்றுத் தந்து தமிழை வளர்க்க வேண்டும் என்று எண்ணி இப்பணியைச் செம்மையுற செய்ய ஆவல் கொண்டுள்ளேன்.

நன்றி. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

Subjects

  • Tamil CBSE Grade 1-Grade 12

  • Tamil classes for beginners Beginner

  • Tamil (second language) Beginner-Expert

  • Tamil for beginners

  • Tamil Basics (Read, Write and Speak) Beginner-Expert

  • சிறுவர் நீதி கதைகள் Grade 1-Grade 10


Experience

  • Tamil teacher (Jun, 2015Jun, 2022) at Hayagrivas International School,Sivakasi
    Class teacher and teaching tamil
  • Tamil teacher (Jun, 2009Jun, 2011) at Southside International School, Mettamalai
    Class teacher and teaching Tamil

Education

  • B.ED.DEGREE (Jul, 2008Aug, 2009) from PSR Collegescored 76.16
  • MA TAMIL (Jun, 2006Apr, 2008) from Vvv college, virudhunagarscored 80.56 per
  • BA TAMIL (Jun, 2003Apr, 2006) from SFRC - Sivakasiscored 72

Fee details

    150300/hour (US$1.743.47/hour)

    நேரம்,இடம்,உள்ளடக்கம் பயணம் போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் கட்டணம் மாறுபடும்


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.