Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
ShanthiniTamil
No reviews yet
I am a good teacher.beginners dont worry to learn tamil. Easy way to teach you. Start and end any doubt clear you. Tamil is a sweet language. Easy to learn, write, speak. தமிழ் கற்கவும், பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும் கற்றுதருவேன். உங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்துவைத்து தெளிவு படுத்துவேன். தமிழை எளிமையாக புரிந்து கொள்ள உறுதுணையாக இருப்பேன். தமிழை படிப்பது எளிது. புரிந்து கொள்வது எளிது.அ முதல் அணைத்தும் படிப்படியாக கற்று தருவேன். அடிப்படை தமிழ் கற்று தருவேன். திருக்குறள் போன்ற சிறப்பானவற்றையும் கற்று தந்து அதன் பொருளும் கற்று தருவேன். உங்களின் கற்கும் திறனை ஆராய்ந்து அதற்கு ஏற்ற படி கற்று தருவேன். தமிழை படிப்பதும் பேசுவதும் எளிது. தமிழ் கற்று தருவது எனக்கு மகிழ்வான செயல்
Subjects
Tamil (second language) Pre-KG, Nursery-Grade 3
Tamil as second language Pre-KG, Nursery-Grade 10
Tamil as a second language Beginner
Experience
Teacher,Team leader, MIS (Mar, 2013–Apr, 2016) at Kristu raja hss school,Magus customer dialog, chennai
Education
M. Com (Jun, 2010–Apr, 2012) from ALAGAPPA UNIVERSITY KARAIKUDI