Parkavi c Strong knowledge in tamil,good communication skill
No reviews yet

வணக்கம்,எனது பெயர் பார்கவி,நான் தமிழ் மீது மிகுந்த பற்று வைத்துள்ளேன். ஆகையால் யாவரும் தமிழ் படித்து சிறப்புற வேண்டுதல் என எண்ணத்தில் தமிழ் வேண்டுவோருக்கு கற்பிக்க உள்ளேன்.
"தமிழுக்கு அமுதென்று பேர்"
"இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
எனது கற்பித்தல் முறை என்பது மிகவும் எளிமையாகவும்,விரைந்து புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.இதற்கு முன்னர் தமிழ் பயில்வதற்கான வாய்ப்பு இல்லாதவர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.நான் மகாகவி பாரதியின் தீவிர பற்றாளர்.தமிழை எவ்வாறு இன்பமுடன் கற்க வேண்டும்,தமிழ் எழுத்துக்கள் மற்றும் உருவான விதம்,இலக்கணம்,உரைநடை,ஆகியவை படிப்பதற்கும்,பழகுவதற்கும் கற்பிக்க முடியும்.குறிப்பாக தமிழை பிழையின்றி எழுத மற்றும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.எனவே தமிழை சுவையான கருதாமல்,சுகமான கற்றால் யாவும் இன்பமே.
" யாமறிந்த மொழியில் தமிழ் போல் இனிதாவெதங்கும் காணோம்" என்ற என் பாரதியின் கூற்றுக்கு ஓப்பாமல் தமிழ் பயில்வோம்.

Subjects

  • Tamil Basics (Read, Write and Speak) Beginner-Intermediate


Experience

No experience mentioned.

Education

  • B.tech (Aug, 2010May, 2014) from Tamilnadu engineering college,coimbatore

Fee details

    5001,000/hour (US$5.8511.70/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.