Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Riyas AhamedTamil Teaching & Graphic Designing
No reviews yet
என் அன்பார்ந்த உலகளாவிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் " வாழ்க வளமுடன்".
தமிழ் ஆசிரியராக உங்களிடத்தில் தமிழை வளர்க்க அரும்பாடு படுவேன் என்பதில் உறுதியளிக்கிறேன். உலகிலேயே சிறப்பான, உன்னதமான, மிக நீண்டகால புழக்கத்திலுள்ள மொழி தமிழ் மொழி. இம்மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் உலக அளவில் கோலோச்சி வெற்றிநடை போடுகிறார்கள். அந்த வரிசையில் என் அன்பிற்கினிய உங்களையும் வரவேற்கிறேன். தமிழை கற்போம். வளர்ப்போம். அதன் சிறப்பை உலக அளவில் இன்னும் பல்லாண்டு காலம் கொண்டு செல்வோம். இப்படிக்கு உங்களின் அன்பிற்குரிய முகவை ரியாஸ்.
நான் இந்தியாவின் தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் சென்னை என்னும் தலைநகரில் வசித்துவருகிறேன். உங்களுக்கு இரண்டு மாதங்கள் ஆன்லைன் மூலமாகவும், மீதி ஒரு மாதம் நீங்கள் விரும்பினால் நேரடியாகவும் வகுப்பு எடுக்க தயாராக உள்ளது. இந்த 2+1 மாதங்கள் என்று அடுத்தடுத்து கொண்டு சென்று வகுப்புகள் எடுக்கலாம். அல்லது எப்பொழுதும் ஆன்லைன் மூலமாகவே தமிழை கற்றுக்கொள்ளலாம்.
Subjects
Tamil Grade 1-Bachelors/Undergraduate
Experience
Manager (Jun, 2015–Dec, 2023) at Digital Design City
Operation Manager (Aug, 2007–Aug, 2014) at Landmark 360 Media Private Limited
Computer Administration (Jul, 2001–Apr, 2004) at Ad Bereau Advertising
Education
Diplomo in Computer Application (Jun, 1999–Nov, 1999) from Computer Software College (CSC)–scored 85%
BA Tamil (Aug, 1998–Jun, 2001) from Mohamed Sathak college of arts and science affiliated to the University of Madras, Chennai,TN,India.–scored 75%
Fee details
₹1,000–1,500/month
(US$11.70–17.55/month)
As per Student interesting & Level of Studying basis fees changing