Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Parasakthi.RTamil Teacher
No reviews yet
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழி காட்டுதல். கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்தல். "திறமையையும் மிஞ்சி விடும் ஆற்றல் சிறந்த பயிற்சிக்கு உண்டு "என்று ஊக்கமளித்து கற்றலின் மீதான ஆர்வத்தினை ஏற்படுத்துதல். அடிப்படை பயிற்சி அளித்தல். கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு தமிழ்மொழியில் அதிகளவில் வாசித்தல் பயிற்சி வேண்டும் என்பதை வலியுறுத்தல். செய்யுள் பாடல்களை பாடலாக பாட வைத்தல். வாய்மொழித் தேர்வு,பிறமொழிச் சொற்கள் கலக்காமல் சில நிமிடங்கள் பேச(உரை) வைப்பேன். நா பிறழ்பயிற்சி அளித்தல்.99%மதிப்பெண் எடுப்பதற்கு உரிய வழிகாட்டல். மாணவர்களின் திறனுக்கு ஏற்ற பயிற்சி அளிப்பேன்.தமிழ்மொழியின் சிறப்பினை எடுத்துரைத்தல்.கவிதை மற்றும் சிறுகதை எழுதுவதற்கு ஆலோசனை வழங்குவேன்.தமிழ் எண்களை கற்றுக் கொடுத்தல்.தினம் ஒரு திருக்குறளை கூற வைப்பேன்.நன்னெறி சார்ந்த கதைகளை கூறுவேன்.அவர்களுக்கு கற்றலின் போது ஏற்படும் பிழைகள் மற்றும் சந்தேகங்களை களைதல்.எழுத்துக்களின் ஒலிப்பு முறை,சொற்களை எழுத்துக் கூட்டி வாசிக்க வைப்பேன்.
Subjects
Tamil Grammar, Literature and Linguistics Expert
Experience
P.G Asst (Jun, 2016–May, 2024) at ST.Michael Matriculation School, Madurai
I have 10 years of experience. Tamil lessons are taken from 6th to 12th standard. For those who are interested in learning Tamil language will be taught.Grammar is taught in a simple way and the students who write the public exam are coached to score well.