Rajin N Teacher
No reviews yet

நான் இளங்கலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன் st Johns saththumathurai BA thamil நடைமுறையில் உள்ளது கேஜி to ஐந்து வகுப்பு வரை 200 ருபாய் ஆறு முதல் பத்து வரை 300 ருபாய் .குழந்தைகள் வீட்டு பாடம் முடிக்க உதவி செய்வேன் TLM செய்வது அதன் தொடர்பான படங்களில் முடிக்க செய்வேன் ..குழந்தைகள் மீது அன்பும் அமைதியும் அளிக்கும் வகையில் நடந்து கொள்வேன்..குழந்தைகள் கற்றல் ஆர்வம் தூண்டும் வகையில் நடந்து கொண்டு கற்றல் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டு செயல்படுவேன் .பாதுகாப்பு சுழலை தருவேன்..மாலை 5 முதல் 6 அல்லது 6 முதல் 7 மணி வரை நடைபெறும்.
குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் எனது வீட்டில் அல்லது இணைய தளம் மூலம் நடைபெறும்.குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியும் கற்று தர படும் விளக்க கற்றல் கற்பிக்கும் முறை மேற்கொள்ள படும்

Subjects

  • Tamil Pre-KG, Nursery-Grade 10

  • Tamil (second language) Pre-KG, Nursery-Grade 10


Experience

  • Tamil teacher (Oct, 2023Present) at Anderson high school
    Tamil teaches (High school level)

Education

  • DT.Ed (Jun, 2011May, 2013) from St Johnsscored A Grde

Fee details

    200300/hour (US$2.363.54/hour)

    For kg and 1-5 grade 200 per hour
    For 6-10 grade 300 per hour


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.