Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Sindhu MuralidharanTamil teacher
No reviews yet
நான் சிந்து மதுரை இல் தமிழ் படித்து வளர்த்தேன்.என்னால் உங்களுக்கு மிக அருமையாக எளிமையாக தமிழ் மொழி கற்று தர முடியும். மிக வேகமாக கற்றுக் கொள்ள முடிகிற இனிமையான மொழி தமிழ்.என்னிடம் தமிழ் கற்றால் பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் படிக்கவும் மிக விரைவாக கற்றுக் கொள்ளலாம்.எளிமையான முறையில் படித்ததை அடுத்த வகுப்பில் கேட்பேன். தவறு இருந்தால் நல்ல முறையில் திருத்தம் செய்வேன். கற்றுக் கொடுத்ததில் சந்தேகம் இருந்தால் அதை பொருமையாக விளக்கமாக சொல்லிக் கொடுப்பேன்.தைரியமாக தயங்காமல் தமிழ் கற்க என்னை அணுகலாம். தமிழ் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அதை கற்றுக் கொடுப்பது அதை விட மிகவும் பிடித்தமானது .மாதம் 12 முதல் 14 மணி நேரம் தமிழ் கற்கலாம் .சில நாட்களில் அதிக நேரம் வேண்டுமானாலும் வகுப்பு எடுக்கலாம். மிக மிக நன்றி.🙏
Subjects
Tamil Grade 1-Grade 9
Experience
No experience mentioned.
Education
Ba B.ed (Jul, 1991–May, 1993) from MADURAI KAMARAJ UNIVERSITY, Madurai–scored 96percenta