Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Nagalakshmi L RM.A.,B.ed
No reviews yet
மாணவர்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்., தமிழில் உள்ள அனைத்து விதமான சந்தேகங்களையும் எளிதாக தங்களுக்கு இணைய வகுப்புகள் மூலம் கற்பிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.அனைத்தும் கற்பித்த பிறகு மாதிரி தேர்வு வைத்து தங்கள் சந்தேகத்தை தீர்த்து அதிக அளவில் மதிப்பெண் பெற வழிவகை செய்வேன். நன்றி. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க கற்க வேண்டும்., இலக்கணங்களில் உள்ள அனைத்து விதமான சந்தேகங்களையும் எளிதாக தங்களுக்கு புரியும் வண்ணம் கற்க வைப்பேன்., "வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் "என்ற தாரா பாரதியின் வாக்கிற்கு நாம் உந்து சக்தியாக வளர்ந்து இனி வரும் காலங்களில் நமது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.நன்றி, வணக்கம்.
Subjects
Tamil Beginner-Expert
Experience
No experience mentioned.
Education
M.A.,Tamil literature (Jun, 2020–Apr, 2022) from Thiagarajar College Madurai–scored 75%