Seema shanmugam M.A, B.Ed.,
No reviews yet

சிறந்த பயிற்சித்தாள் மற்றும் பிபிடி மூலம் எளிய எடுத்துகாட்டுகளைப் பயன்படுத்தி கற்பித்தல். எழுத்துகளை அடயைாளம் காணும் பயிற்சி சிறந்த வாசித்தல் பயிற்சி, பிழையின்றி எழுதும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். எளிய வீடியோக்கள் மற்றும் திறனறி தேர்வுகள், கலந்துரையாடல் மற்றும் கிளர் வினாக்கள் கொண்டு பயிற்சி அளித்தல் பாடப்பொருளை விளக்குதல், சிறிய தேர்வுகள், தினசரி மதிப்பீடுகள் போன்றவற்றை பயன்படுத்துதல். புதிய சொற்கள் எவ்வாறு பயன்படுத்துவது. எனது வகுப்பில் சேர்ந்த ஐந்து வாரங்களில் தமிழ் மொழியை சராசரியாக வாசிக்க மற்றும் பிழையின்றி எழுத வைக்கும் உத்தரவாதம் தருகிறேன். விளையாட்டுகளை பயன் படுத்தி பயிற்சி அளித்தல். தினசரி வகுப்பால் சொல் விளையாட்டுகளை பயன்படுத்தி கற்பித்தல். ஆன்லைன் சோரவினை போக்க கவனித்தல் தொடர்பான செயல்பாடுகளை நிகழ்த்துதல்..
தமிழ் மொழியின் அடிப்படை திறன்களை முழுமையாக சிறந்தமுறையில் கற்பிப்பேன் என உறுதி அளிக்கிறேன் . வெற்றி நமதே.

Subjects

  • Tamil Expert

  • Tamil (second language) Expert


Experience

  • teacher (Apr, 2018Mar, 2021) at Maharishi vidhya madir kumbakonam
    Tamil teacher
  • Teacher (Aug, 2016Apr, 2017) at 9 years of Velammal vidhyashram
    Tamil Teacher

Education

  • M.A, Tamil (Jun, 2009May, 2011) from M.A, Tamil
  • B.Ed (Jun, 2006Jul, 2007) from Annai college of education
  • B.Lit Tamil (Jun, 2003May, 2006) from Idhaya college kumbakonam

Fee details

    1,000/month (US$11.70/month)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.