Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
S. Muthu Krishna veniTamil teacher
No reviews yet
குழந்தை நன்றாக படிக்க வைப்பது, அனைவரும் அன்பாக பழகுதல், அறிவு கேள்வி, யோசிக்கும் திறன், தமிழ் நன்றாக வாசித்தல், ஏழுதுதல், பேசுதல், எனது பிள்ளை போல் பார்த்து கொள்வது, அவரும் திறமை என்ன என்று அறிந்து அதை கற்றுதருவது, திங்கள் முதல் சனி கிழமை வரை எனது பயிற்சி வகுப்பு இருக்கும், 5.30 இருந்து 9.00 நேரம் வரை குழந்தை மனது விட்டு பேச வைப்பது, அம்மா அப்பா குழந்தை பற்றி அவர்கள் படிப்பு, திறமை, பயம், கூச்சம் அனைத்து தெரிவித்து, அவர்கள் நம்பிக்கை ஏற்படுத்துவேன், 99% மதிப்பெண் எடுக்க வைப்பதே என்னது கடமை, மரியாதை கற்றுகொள்ளவேண்டும் நல்லா வார்த்தை பேசுதல், என்னது பயிற்சி வகுப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நான் தமிழ் ஆசிரியை நான் நன்றாக சொல்லி கொடுப்பேன், குழந்தை நலனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து செய்வேன்.
Subjects
Tamil (second language) Beginner-Intermediate
Tamil Basics (Read, Write and Speak) Beginner-Intermediate
Experience
B. A tamil (Jul, 2015–May, 2018) at Kumbakonam sakkottai
நான் தமிழ் ஆசிரியை நான் மாலை நேரம் வகுப்பு எடுக்குறேன். எனது மாணவ மாணவி மிகவும் நன்றாக பயிற்சி பெருகின்றன.
Education
B. A tamil (Jul, 2015–May, 2018) from MANONMANIAM SUNDARANAR UNIVERSITY, Tirunelveli–scored 99%