Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
HidhayaTeacher
No reviews yet
From basic level of student Individual care Good communication Speaking with students Needs of students in subjects Written exam Response the students doubt. Self confident Extra time for oral everyday Vocabulary build Improve Writing skill Improve reading level Improve reading speed Dictation
ஒவ்வொரு மாணவர்களும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். மாணவர்களின் அடிப்படை அறிவிலிருந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருத்தல். மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்த ஒவ்வொரு பாட இறுதியிலும் பரீட்சை நடாத்தப்படும். மாணவர்களின் பாட சம்பந்தமான சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் வழங்கப்படும். மாணவர்களின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும். மாணவர்கள் தனிப்பட்ட அக்கறையுடன் நடாத்தப்படுவார்கள். மாணவர்களுடன் அழகான முறையில் தொடர்பாடல்கள் நடாத்தப்படும். இயலாது என்று இருக்கும் மாணவர்களையும் இயலும் என்ற நிலையில் தன்னை உணர்வார்கள். Self confident ஏற்படுத்துதல். மாணவர்களின் திருப்தியைத் கொண்டே அவர்களின் பாடங்கள் மேற் கொண்டு நடாத்தப்படும். மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் மின்னஞ்சல் வாட்ஸ்அப் இனூடாக என்னை தொடர்பு கொள்ள முடியும். ஒவ்வொரு பாட அலகுகளுக்கும் பாடல் ரீதியாக, கதைகளின் மூலமாக சிறப்பான முறையில் பாடங்களை கற்றுத் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல். மாணவர்கள் தமிழில் சரளமாக பேசுவதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தரப்படும். வாசிக்கும் ஆற்றலை மேம்படுத்தல். தான் நினைத்ததை எழுத முடியுமாதல். சொல்வதெழுதல்
Subjects
Tamil (second language) Beginner-Expert
Tamil as second language Beginner-Expert
Islam (Tamil medium) Beginner-Intermediate
Tamil Basics (Read, Write and Speak) Beginner-Expert
Experience
Teacher (Jan, 2020–Present) at Al Hikma College, Colombo 12
Government school teacher
Education
M.Ed (Aug, 2017–Nov, 2019) from National institute education, Maharagama
Pgde (May, 2011–Sep, 2013) from National Institute of Education Maharagama
B.A (Mar, 2001–Nov, 2004) from South Eastern University of Sri Lanka, Oluvil