Vasanthan BA economics special
No reviews yet

அனைவருக்கும் அன்பு வணக்கம் எனது பெயர் ச வசந்தன் கடந்த ஐந்து வருடங்களாக க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பொருளியல் பாடத்தினை வெற்றிகரமாக கலை நயத்துடன் art of teaching போதிக்கின்றேன் A/L பரீட்சையில் மாவட்டத்தில் முதல் நிலை பெறுபேறுகளை பெறுவதற்கு மற்றும் பல்கலைக்கழக வாய்ப்புக்களை பெறுவதற்கும் விரிவுரை கல்வி மற்றும் வினா தாழ் வகுப்புகள் பல் தேர்வு வினா என்பன தெளிவாகவும் இலகுவாகவும் கற்றுத் தரப்படும். எனது மாணவர்கள் பேராதனை மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்கின்றனர் மேலும் zoom ஊடாகவும் கற்றுத்தரப்படும் வகுப்பு நேரங்கள் உரிய முறை படி தொடரப்படும் A பெறுபேறுகளை பெறுவதற்கும் 90 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை பெறவும் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் வகுப்புகள் நடைபெறும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நேரடி வகுப்பும் ஏனைய மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்பும் நடைபெறும்

Subjects

  • Economics (A/L)


Experience

  • 5years (Apr, 2016Jun, 2022) at Kilinochchi NEC
    I have experience a/l economics and agriculture

Education

  • BA economics special (May, 2022now) from Faculty of Arts university of jaffna sri lankascored Pass
  • BA economics special (May, 2017Oct, 2022) from University of Jaffnascored Pass

Fee details

    රු1,0002,000/hour (US$3.456.90/hour)

    Deposit bank


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.