என்னுடைய அறிவு வளரும் மாணவர்களுக்கு எந்த வகையிலாவது பயன்படவேண்டும் என்பதை மனதில் கொண்டு இணைய வழியில் கற்றுத் தரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
இலக்கணம், இலக்கியம்,பக்திஇலக்கியம், தத்துவம் போன்றப்பகுதிகளில் பாண்டித்தியம் உண்டு .
மேலும் சிறுகுழந்தைகளுக்கு எழுத்து, இலக்கணம், பாட்டு,கதை போன்றவை எடுப்பதில் நாட்டம் உண்டு .
கட்டுரை எழுதுவது,கவிதை எழுதுவது, கருத்தரங்குகள்,பயிலரங்குகள் போன்றவற்றில் கலந்து கொண்டு என்னுடைய பங்குகளை கொடுத்துள்ளேன் .
அடிப்படை தமிழ், சிறுக்குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என்னால் எடுக்க முடியும் .
கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம்,இலக்கணம், சைவ சித்தாந்தம், பக்தி இலக்கியம் தொடர்பாக என்னால் எடுக்க இயலும்.
பள்ளி மாணவர்களுக்கு என்னால் சொல்லித்தர இயலும் .1 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அவர்களுடைய பாடத்தை சொல்லி தர என்னால் இயலும் .
தற்போது பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருகிறேன்.
எனவே இணையம் வாயிலாக என்னால் பாடம் எடுக்க இயலும் . நன்றி
Experience
-
Asst.Professor (Aug, 2023
–Present) at Sri Sai Ranganathan Engineering College College in Tamil Nadu
TAMIL PAPER HANDLED
-
Asst.Professor (Jun, 2013
–May, 2019) at New prince Shri Bhavani arts and science College, Medavakkam, Chennai.
TAMIL PAPER HANDLED
-
Asst.Professor (Jun, 2006
–Mar, 2008) at Navarasam Arts and Science College for Women, Erode.
TAMIL ELLAKKIYAM, TAMIL ELAKKANAM PAPER HANDLED
Education
-
B.Ed,Tamil (Jun, 2021–Jul, 2023) from B.ED DR.SNS COLLEGE OF EDUCATION–scored 79%
-
P.H.D Tamil (Jul, 2008–Jul, 2011) from Gobi Arts & Science College, Gobi.------ 2011,–scored highly com
-
M.A Tamil (Jun, 2002–Apr, 2004) from M.A T.S.A Tamil Kalloori, Perur.coimbatore–scored 72.3% Firs
-
B.LIT,Tamil (Jun, 1999–Apr, 2002) from B.LIT T.S.A Tamil Kalloori, Perur.------ 2002,–scored 70% FIRST
Fee details
₹1,000–2,000/week
(US$11.79–23.58/week)
1000 OR 2000