G.Thilagataj Teaching
No reviews yet

அடிப்படை கணித அறிவில் இருந்து படிப்படியாக முன்னேற குறைந்தது ஒரு மணி நேரம் என்னுடன் கற்று உங்களின் விருப்பத்தினை முடிவு செய்ய முயற்சியுங்கள்.
முதல் முறையில் நீங்கள் ஒரு நம்பிக்கையினை உணருவீர்கள்.

அடிப்படை கணித அறிவு மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கும் அனைத்து விடயங்களையும் முதலில் முடிக்கப்படும்.

என்னால் வணிக பாடம் கற்பிக்க முடியும் என்பதால் இங்கு அந்த பாடம் தொடர்பான விபரங்கள் என்னால் முன் வைக்க முடியும்.

இவை இரண்டும் அடிப்படை வசதிகளின் கீழ் கற்று கொடுக்கப்படும்.

ஓன்லைன் கற்பித்தல் மற்றும் தனி, குழு வகுப்புகளும், வீடு வந்து கற்பித்தல் முறையாக இடம் பெரும்.

என்னுடன் கலந்துரையாடி பின்னர் ஏனைய விடயங்களை பெற்று கொள்ளுங்கள்.

ஏதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும்.

கொலும்பு சுற்றி 50km தூரம் வரை என்னால் வர முடியும்.
ஆனால் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் மாறும். அதை தொடர்மாடி கேட்டுக் கொள்ளுங்கள்.
உங்கள் நேரம் உங்கள் கையில்

Subjects

  • Commerce Grade 10-Grade 11

  • Mathematica Grade 6-Grade 11


Experience

  • Bed student (Oct, 2021Present) at Open University Sri Lanka.
    Training

Education

  • Bed (Oct, 2021now) from Open university srilanka

Fee details

    රු2001,000/day (US$0.693.45/day)

    மாணவர்களின் தேவை விருப்பங்கள்,
    மணித்தியாலங்கள், பயணிக்கும் தூரம்.


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.