Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
M. KayalvizhiB.A tamil
No reviews yet
நான் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பாடத்தை நடத்துவது அல்லாமல்,தமிழ் பாரம்பரியத்தை நன்றாக மாணவர்களுக்கு கற்றுத்தருவேன். இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக முடியும். தற்போதைய பள்ளிப் பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுக்க முடியும். சொந்த ஊருக்கு செல்லும்போது சுலபமாக உறவினர்களுடன் தமிழில் உரையாட முடியும். தமிழில் பிழையின்றி உங்கள் பிள்ளைகள் எழுதவும் கற்றுத்தருவேன். என்னுடைய வகுப்பை கவனித்தாலே உங்கள் பிள்ளைகள் 100% மதிப்பெண் தேர்வில் பெறமுடியும். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே வகுப்பு கவனித்தால் போதுமானது. தமிழ் நம் தாய்மொழி என்பதனை மறவாமல் அதை நம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல நான் முழு ஈடுபாட்டோடு வேலை செய்து நல்வழியில் தாய்தமிழை பிள்ளைகளுக்கு கற்றுத்தருவேன். என்னுடைய வகுப்பு இணைய வழியில் என்பதால், மாணவர்களுக்கு எந்த வித அலைச்சலும் ஏற்படாது. மேலும், தமிழ்கதைகளின் மூலமாக மாணவர்களுக்கு தமிழையும், நல்ல பயன்மிக்க தகவல்களையும் கற்றுத்தருவேன்
Subjects
Tamil Language and Literature Intermediate
Tamil language for Tamil children living abroad Bachelors/Undergraduate
Experience
No experience mentioned.
Education
B.A Tamil (Jun, 2020–Jun, 2023) from AVC COLLEGE, MANNAMPANDAL–scored ilakkanam