Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
N. P. NisminaTeacher
No reviews yet
அதிகமாக மாணவர்களை அவர்களாகவே கற்க வைக்கும் வழிவகைகளைத் தூண்டி, அவர்களை தாங்களாகவே கற்க வைக்கும் மாணவர் மைய கல்விக்கு பங்களிப்பதே எனது விருப்பமாகும். எனது கற்பித்தலில் மாணவர்களின் மகிழ்ச்சி, விளங்கிக் கொள்ளும் திறன் என்பன எனக்கு அதிக முக்கியமானவைகளாகும். நான் கற்பிக்கும் விடயங்கள் ஒரு மாணவருக்கு சரி விளங்காவிட்டால் நான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர மாட்டேன் என்னை நம்பி நிற்கின்ற அனைத்து மாணவர்களையும் கற்கின்ற விடயங்களை விளங்க வைக்கும் பணியினை இனிதே செய்வேன். கற்க ஆர்வம் உடைய மாணவர்களை தேடிய ஆசிரியராக நான் கூற விரும்புவது என்னவென்றால் என்னிடம் கற்க வரும் மாணவர்கள் கற்கும் விடயங்களை விளங்கிக் கொள்ளாவிட்டால் அது அவர்களது தோல்வி அல்ல அது எனது தோல்வி. ஆகவே என்னால் இயலுமான அளவு என்னிடம் கற்க வரும் மாணவர்களை முழுமையாக கற்றலின்பால் ஈர்த்தெடுத்து அவர்களுக்கு விளங்க வைக்கும் முயற்சியை செய்வேன் என்பதில் என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
Subjects
Political Science Bachelors/Undergraduate
Tamil Bachelors/Undergraduate
Experience
No experience mentioned.
Education
Bachelor of Education (Jun, 2019–Dec, 2022) from eastern university of Sri Lanka