₹300–1,000/month (US$3.54–11.79/month)
மாதாந்தர கட்டணம் ருபாய் 1000அடிப்படை பாடங்கள் மற்றும் அஃப்ஸலுல் உலமா பாடங்கள் மேலும் இளநிளை அரபி இலக்கனம் மற்றும் முதுநிலைஇலக்கனம் பாடங்களுக்கான குறிப்புகள் தினமும் ஆன்லைன் மூலம் அனுப்பிவைக்கப்படும மாதம் நான்கு நாட்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.; மாலை 6லிருந்து 10 மணிவரை நீங்கள் விருப்பபடும் நேரம்; ஆன்லைன் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு உஙகள் சந்தேகம் தீர்த்து வைக்கப்படும் அதற்கு மணிக்கு 300 ருபாய் அதிகப்படியாக கட்ட வேண்டும.; குறிப்பு : அரபி சுத்தமாக தெரியாதவர்கள் குறைந்த பட்சம் 3 மாதங்களில் எழுத படிக்க கற்றுக் கொள்வார்கள்
No reviews yet. Be the first one to review this tutor.