Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Abdur RahmanAlim, hafiz
No reviews yet
Aasalamu alaikum varahmathullahu wa barakathuhu.... I have experience in 5 years,I teach well, நல்ல முறையில் மாணவர்களை உருவாக்க வேண்டும் ஒவ்வொரு பிள்ளைகளும் குர்ஆனை தஜ்வீதோடு அழகான முறையில் ஓத வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் நான் இதுவரை பல பிள்ளைகளை நல்ல முறையில் ஆபீஸ்களாக உருவாக்கியுள்ளேன் அல்ஹம்துலில்லாஹ் அதேபோல் என்னிடத்தில் ஓதக்கூடிய மாணவர்களை நான் அவர்களுடைய ஒழுக்க விஷயத்தில் கண்காணிப்பேன் அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய வரலாறுகளையும் துவாக்களையும் சிறப்பான முறையில் கற்றுக் கொடுப்பேன் இன்ஷா அல்லாஹ் குர்ஆன் ஓத தெரியாத சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல முறையிலே ஒரே மாதத்தில் அவர்கள் குர்ஆனை வாசிக்கக்கூடிய அளவிற்கு உருவாக்க முடியும் இன்ஷா அல்லாஹ், தமிழிலும் உருதுவிலும் மாணவர்களுக்கு வரலாறுகளையும் கற்றுக் கொடுப்பேன் இன்ஷா அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஜெஸாக்கு முல்லா
Subjects
Quran, Tajweed and Islamic studies Grade 10-Grade 12
Quran, Tajweed, Arabic and Islamic studies Bachelors/Undergraduate
Experience
Kumanachavadi (Mar, 2020–Present) at Madrasa e Rabiya poonamalli
Education
BA English, Alim (Jun, 2007–Mar, 2016) from Madrasa e Rabiya poonamalli