Esther Ruby Tamil teacher
No reviews yet

நான் ஒரு தமிழ் வழி கல்வி முறையில் ஆரம்ப வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை‌ பயின்று உள்ளேன். தமிழ் மொழியை அதிமாக நேசிக்கிறேன். ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் தமிழை கற்றுக் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
அனுபவம் மற்றும் புதுமையான முறையில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க முடியும்.

இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும் படிக்கவும் பேசவும் என்னால் உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும்.
. அழகப்பா பல்கலைக்கழகத்தில் நான் முதல் மதிப்பெண் மற்றும் distinction மதிப்பெண் பெற்று உள்ளேன்.

மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரியில் பி.ஏட் தமிழ் பட்டத்தை முடித்து உள்ளேன். சிறந்த ஆசிரியராக பணியாற்றுவேன் .

தாங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வாய்ப்பு அளித்தால் சிறந்த ஆசிரியராக கற்பிப்போம்.
தமிழ் வாழ்க.தமிழ் வளர்க!

மிக்க நன்றிகள்
வணக்கம்..

Subjects

  • Beginning level in Tamil Grade 1-Grade 10

  • இயல் மற்றும் இலக்கணம் Beginner-Intermediate


Experience

  • B. ED. Complete (Oct, 2021Sep, 2023) at Mangayarkarasi college of Education
    I am working in madurai seventhday Adventist school.i have teaching a higher level students. I have studied master degree of Tamil - MA Tamil.

    So I have speak and write completely Tamil. Good performance for my job. I am happy to teaching Tamil

Education

  • B. Literature Tamil (May, 2019Jun, 2021) from அழகப்பா காரைக்குடி தமிழ்நாடுscored First clas

Fee details

    1,0002,000/day (US$11.5723.14/day)

    It's variable pay for learning students class and studies level. Higher secondary school students class for standard pay


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.