Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
SIVALINGAM RTeacher
No reviews yet
அனைவருக்கும் வணக்கம் மாணவ செல்வங்களே.. குற்றமற்ற கல்வியே நாளைய சமுதாயத்தை நேர்வழியில் வழிநடத்தும் பேராயுதம்... தாய் மொழிக் கல்வியின் சிறப்பும் பயனும் அளப்பறியது .. ஆசிரியப் பணியின் மகத்துவத்தையும் சமூக பொறுப்பையும் நன்கு உணர்ந்து கடந்த எட்டாண்டு காலமாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறேன்... எண்ணற்ற நூல்களை நிதம் கற்றும் ஆய்வுகள் பல செய்தும் இலக்கியங்கள் பல படைத்தும் கவிதைகளை மேடை ஏற்றியும் எழுத்தாளனாகவும் வலம் வருகிறேன்... இலக்கணத்தில் ஈடுபாடும் இலக்கியத்தில் பற்றும் கொண்டதனால் தான் நான் தமிழ் இலக்கண இலக்கிய வகுப்புகளையும் இங்கு பயிற்றுவித்து வருகிறேன்.... உங்களுக்கு தேவையான கல்வி என்னிடம் இருப்பதாய் பரிபூரணமாய் நான் நம்புகிறேன் .. உங்களுக்கான அறிவு என்னிடம் உண்டு உங்கள் உலகத்திற்குள் வந்து உங்கள் கரம் பிடித்து இந்த உலகத்தை தருகிறேன் கல்வியெனும் பரிசாக.... அனைவரும் நற்கல்வி பெற்று பயன்பெற வாழ்த்துக்கள்...
இங்ஙனம் இரா.சிவலிங்கம்
Subjects
Tamil Grade 10-Masters/Postgraduate
Tamil (second language) Beginner-Expert
Experience
chennai (Mar, 2019–Present) at madras university, Chennai
assitent profosser
Education
PhD (May, 2023–now) from Medras university–scored 80+