K. Sindhu Assistant professor in Tamil
No reviews yet

மாணவர்களுக்கு எழுதில் புரியும் வகையில் பாடத்தினை என்னால் விளக்க முடியும். புரியாத பாடத்தினை சிறு சிறு படம் போட்டு குறிப்புடன் எடுத்துக்கூறுவேன். பாடத்திட்டத்தோடு சம்மந்தப்பட்ட சிறு கதைகளை உதாரணம் கூறி விளக்குவேன். புரியாத மாணவர்களுக்கு கரும்பலகை பயன்படுத்தி அதன் வழி விளக்குவேன். தமிழ் இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் குறித்து வகுப்பு எடுத்து விளக்கம் கொடுப்பேன்.இலக்கிய வரலாற்றில் மொழி வரலாறு, காப்பிய வரலாறு, சிற்றிலக்கியம், தமிழுக்கு சிலர் செய்த தொண்டு ஆகியவற்றை எடுத்து கூற இயலும்.சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல், பத்துப்பாடு நூல் குறித்தும் விளக்க முடியும்.இக்கால இலக்கியங்களான, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் பற்றி எடுத்துக் கூற இயலும்.நாட்டுப்புற இலக்கியம் குறித்தும் வகுப்பு எடுப்பேன். இவை தவிர அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் வகையில் வினா விடை தயார் செய்து அதன் வழி மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கவும் என்னால் முடியும். நன்றி.

Subjects

  • Tamil Beginner-Expert


Experience

  • Assistant professor (Jul, 2022May, 2023) at Sri Sarada college for women (Autonomous), Tirunelveli
    K. Sindhu,
    MA, M. Phil, NET
    Assistant professor in Tamil,
    Sri sarada College for Women (Autonomous), Tirunelveli,
    Join date : 12 july 2022
    Continuing my job till date

Education

  • MA Tamil (Jun, 2012Apr, 2014) from Tirunelveli Sri sarada college for women (Autonomous)scored 80.80%

Fee details

    250500/hour (US$2.955.90/hour)

    ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 250 லிருந்து ரூபாய் 500 வரை எதிர்பார்க்குறேன்.


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.