Dhivyabharathi .N M.A Tamil ltd
No reviews yet

வணக்கம், நான் தமிழ் மொழி பாடம் கற்றுக்கொடுக்கிறேன். நான் பாடம் எடுக்கும் விதம் பிள்ளைகளுக்கு புரியும் வகையில் மற்றும் எளிமையான நடையில் இருக்கும். பிள்ளைகள் அதிக நேரம் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள் என்பதில்லை. குறைந்த நேரத்தில் புரிந்து மற்றும் தெளிவாக படித்தாலும் அதிக மதிப்பெண்களை பெற முடியும். பிள்ளைகளுக்கு எழுத்துப் பிழைகள் வராமலிருக்க தினமும் அவர்களுக்கு எழுத்துப் பயிற்சி மற்றும் மனப்பாடம் மிக முக்கியமாகும். இதனால் மாணவர்களால் அதிக மதிப்பெண்களை பெற இயலும். இவ்வாறு பிள்ளைகளுக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். நான் அவ்வாறு தான் கற்பிப்பேன். பாடம் எடுக்க நான் தயாராக இருந்தாலும் யாருக்கு தேவையோ அவர்கள் தமிழ் மொழி பாடம் மீது ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். ஆர்வம் இல்லையென்றால் அவர்களால் பாடத்தை கவனிக்க இயலாது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். ஆசையுடன் நம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வில் இனிமையுடனும், வளமையுடனும் வாழுங்கள். நன்றி,

Subjects

  • Tamil CBSE Grade 10-Masters/Postgraduate

  • Tamil Basics (Read, Write and Speak) Masters/Postgraduate


Experience

No experience mentioned.

Education

  • M.A Tamil (Jul, 2014Sep, 2016) from Quaid - E - Milleth College

Fee details

    3,000/month (US$35.37/month)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.