Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Esther Rubyதமிழ் ஆசிரியர்
No reviews yet
வளர்ந்து வரும் மாணவர்கள் தங்கள் கல்வியறிவு பெற்று சிறப்புடன் விளங்குவதற்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்புகிறேன். தமிழ் ஆசிரியர் பணி செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். . youtube channel வழியாக எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. என் தனிப்பட்ட முறையில் பாடங்கள் கற்பிக்கும் வகையில் தொகுப்பு தயாரிப்பு செய்வேன். மாணவ மாணவிகள் நன்கு கற்று கொள்ள சிறந்த முறையில் கற்றுக் கொடுப்பேன்.தமிழ் நன்கு பேசுவதற்கு ஏற்ற வகையில் கற்றுக் கொடுப்பேன். எழுத்து கள் பிழைகள் இல்லாமல் எளிதாக கற்றுக் கொள்ள சிறந்த முறையில் பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்ற முடியும். சிறந்த முறையில் தமிழ் மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் பகிரவும் மாணவர்களுக்கு உறுதுணையாக பணி செய்வேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் சம்பளம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்கள் பிள்ளையின் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் நான் உறுதியாக இருந்து கற்றுக் கொடுப்பேன்
Subjects
Tamil Expert
Education (B.Ed and MA Education)
BSc Home Science
Tamil Basics (Read, Write and Speak) Masters/Postgraduate
Experience
Tamil teacher (Jun, 2023–Present) at Capronhall school madurai
தமிழ் ஆசிரியர் பணி.
6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை
Education
M.A Tamil (May, 2023–now) from ALAGAPPA UNIVERSITY KARAIKUDI–scored Distinctio