Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Lakshmi SankarHomemaker
No reviews yet
நான் 5 வருடம் பள்ளியில் தமிழ் ஆசிரியை ஆக பணிபுரிந்துள்ளேன்.7 வருடம் டியூஷன் எடுத்துள்ளேன். நான் என் மாணக்கர்க்கு எளிய முறையில் புரிந்து கொள்ளும்படி பாடம் எடுத்துள்ளேன். நன்றாக, முறையாக எழுதவும், சிறந்த முறையில் படிக்கவும் கற்று கொடுப்பேன் தமிழை திருத்தமாக எழுத கற்று கொடுப்பேன். பிழை இல்லாமல் எழுதவும் பேசவும் கற்று கொடுப்பேன். உங்கள் வீட்டு பாடங்களை எழுத படிக்க நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். தமிழ் பாடம் பற்றிய பயமும் இனி உங்களுக்கு வேண்டாம்.வீட்டு பாடத்தை முடிக்க முடியாமல் உங்கள் பள்ளி ஆசிரியரிடம் நீங்கள் இனி திட்டு வாங்க வேண்டாம். சிரமப்பட்டு படித்த தமிழ் பாடம் இனி எளிய முறையில் புரிந்து படிக்க என் மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம். சிறந்த பயிற்சி, கவனிப்பு. மூலம் எளிதில் படித்து நல்ல மதிப்பெண் எடுக்க நான் உறுதுணையாக இருப்பேன்.
Subjects
Tamil Grade 1-Grade 5
Tamil classes for beginners Grade 1-Grade 5
Tamil as a second language Grade 1-Grade 5
Tamil Basics (Read, Write and Speak) Grade 1-Grade 5
Experience
No experience mentioned.
Education
M. A. Tamil (Oct, 2004–Dec, 2006) from MADURAI KAMARAJ UNIVERSITY, Madurai
M. A. Tamil (Aug, 2004–now) from MADURAI KAMARAJ UNIVERSITY, Madurai