Kaviya Barathiraja Tamil teacher
No reviews yet

வணக்கம் நான் காவியா நான் தமிழில் முதுகலை முடித்துள்ளேன். என்னால் உங்களுக்கு தமிழை அடிப்படையில் இருந்து கற்றுத் தர முடியும் அதுமட்டுமின்றி தமிழ் மொழியை திறம்பட கற்று தர முடியும். எனது அனுபவம் குறைவாகஉள்ளது என தயங்க வேண்டாம் என்னை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் நிச்சயம் உங்களின் தமிழ் அறிவை என்னால் மேம்படுத்த முடியும். என் வகுப்புகளை தேர்ந்தெடுங்கள் தமிழின் சுவாரஸ்யத்தை வகுப்புகளில் கலந்துரையாடுவோம். நன்றி.
Hello I am Kavya and I have completed my masters in Tamil. I can teach you Tamil from basics and also teach you Tamil effectively. Don't hesitate as my experience is less I can definitely improve your Tamil knowledge if you choose me. Choose my classes Let's discuss the interestingness of Tamil in classes. Thanks.

Subjects

  • Tamil Beginner-Expert

  • Tamil Basics (Read, Write and Speak) Beginner-Expert


Experience

  • Tamil teacher (Jan, 2023Apr, 2023) at Crystal Academy, Namakkal

Education

  • M. A Tamil (Jun, 2020Apr, 2022) from annamalai university, Chidambaram

Fee details

    1,5003,000/hour (US$17.6935.37/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.