CBSE matriculation Cambridge. நான் தமிழ் வழியில் படித்துள்ளேன் வகுப்பு ஒன்று முதல் பத்து வரை எடுக்கப்படும். அடிப்படை தமிழ் முதல் அனைத்தும் கற்றுத் தரப்படும். மாணவர்களை நன்கு தமிழ் மொழியில் எழுதவும்,படைப்பாற்றல் திறனில் நன்கு எழுத பயிற்சியும், தமிழ் மொழியில் நன்கு பேசவும், இலக்கணப் பகுதிகளில் எளிமையாக கையாளவும், தமிழ் புத்தகங்களை எளிமையாக வாசிக்கவும் பயிற்சிகள் அளிக்கப்படும். என்னிடம் கற்கும் மாணவர்களுக்கு எழுதும்போது ஏற்படும் எழுத்துப் பிழைகளை குறைக்கும் அளவிற்கு தமிழ் கற்பிக்கப்படும். சொந்த நடையில் கதைகளும், கவிதைகளும் எழுதும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை தமிழ் வழியில் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். வாழ்க்கை திறன் கல்வி கற்பிக்கப்படும். கதைகள் காணொளி காட்சிகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படும். மாணவர்களுக்குரிய நல்ல ஒழுக்கங்கள் நல்ல சிந்தனைகளையும் கற்பிக்கப்படும். வகுப்பு தேர்வுகள் வைக்கப்படும்
Experience
-
Only M.A (Jul, 2007
–May, 2010) at Tamilnadu teacher's educational university, Chennai
நான் தமிழ் வழியில் Blit.Ma Tamil .TPT
(M.ed on going ) படித்துள்ளேன். வரிசைகள் முதல் . பேசுதல்,எழுதுதல்,இலக்கணம் . படைப்பாற்றல் திறன்(creative writing)பாடப்பகுதிகள் என அனைத்து பகுதிகளும் எடுக்கப்படும். வகுப்பு ஒன்று முதல் வகுப்பு பத்து வரை எடுக்கப்படும்.
Fee details
₹1,000–2,000/hour
(US$11.79–23.58/hour)
1 hour (weekly 3 class)