Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Kanchana Veerasamyகவிதை கதை எழுதுவேன். தற்போது வீட்டில் உள்ளேன்
No reviews yet
நான் மாணவ்ர்களை அன்பால் அரவணைத்து பாடம் நடத்துவேன்.எளிமையான முறையில் விளங்க வைப்பேன்.என்னிடம் படித்த மாணவர்கள் சிபிஎஸ் இ-தேர்வில் முதல் மதிப்பெண்ணைப் பெற்று விருது வாங்கியுள்ளனர்.12-வகுப்பு பொதுத் தேர்விலும் 198 -மதிப்பெண் வாங்க வைத்துள்ளேன்.இலக்கணத்தைபுரியும்படி நடத்துவேன்.பின்தங்கிய மாணவர்களை நல்ல மதிப்பெண் வாங்க வைப்பேன். கவிதை கதை எழுதக் கற்றுக் கொடுப்பேன்.சிறந்த ஆசிரியைக்கான விருதைப் பள்ளியில் வாங்கிஉள்ளேன்.பொறுமை யாக கற்றுக் கொடுப்பேன். புரியவில்லை என்றால் மீண்டும் கற்றுக் கொடுப்பேன் மாணவர்களுக்கு நல்ல ஆசிரியையாக தாயாக தோழியாக இருப்பேன்அனைத்து மாணவர்களையும் நல்ல மதிப்பெண் எடுக் வைத்துள்ளேன்.என்னால் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவேன். மாணவரின் நலனுக்காக பாடுபடுவேன்.இதுவரை என்னிடம் படித்த மாணவர்கள் தோற்றதாக சரித்திரமே இல்லை .என்மாணவர்கள் இன்றும் என்னிடம் அன்பாகவே உள்ளனர் என்பதை ஆசிரியர் தினத்தன்று வரும் குறுஞ்செய்திகளும் வாழ்த்துகளுமே உணர்த்திக் கொண்டிருக்கிறதுநான்என்றும் நல்லாசிரியையாகவே இருக்க விரும்புகிறேன்
Subjects
Tamil as a second language Grade 12-Bachelors/Undergraduate
Experience
PGT (Jun, 1996–Oct, 2022) at SDAV HR SEC SCHOOL Adambakkam
தமிழ் ஆசிரியையக பணி புரிய வாய்ப்பு
Education
M.A (Jun, 1988–Jun, 1990) from Meenakshi College for Women