K.Sasikala Tamil Teacher
No reviews yet

குழந்தை மையக் கற்பித்தல்.
,செயல்பாட்டுமுறைக்கல்வி
மாணவர்களின்கேட்டல் படித்தல் பேசுதல்எழுதுதல் திறன்களைவளர்த்தல்,
தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மாணவனையும்
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைத்துள்ளேன்.
10, மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்துள்ளேன்.
இலக்கணப் பகுதிகளை எளிமையாகவும் ஆர்வமுடனும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பேன்.
தமிழ் கற்க கடினப்படும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் மகிழ்வுடன் கற்பதற்கு பயிற்சியளிப்பேன்.
தமிழ் எழுத்துகளையும் சொற்களையும் சரியான ஒலி உச்சரிப்புடன் படிக்கப் பயிற்சியளிப்பேன்.
எந்த வகுப்பாக இருந்தாலும் மாணவர்கள் தமிழை சரளமாகப் பேசவும் பிழையில்லாமல் எழுதவும் பயிற்சியளிப்பேன்.
அச்சமின்றி ஆர்வமுடனும் மனமகிழ்வுடனும் கற்பதற்கு உறுதுணையாக இருப்பேன்
புராண இதிகாசங்களில் கூறப்படும் நற்பண்புகளை போதித்தல்.
தமிழ் இலக்கியங்களை ஆர்வமுடன் கற்றுக் கொள்ளும் மனப்பான்மையை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்.
தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைத்து நல்ல தேர்ச்சி சதவீதத்தைத் தருவேன்.
முயற்சி+பயிற்சி= வெற்றி என்ற இலட்சிய குறிக்கோளுடன் மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்துதல்.

Subjects

  • Tamil as second language Grade 5-Grade 12

  • தமிழ் அடிப்படை இலக்கணம் Grade 4-Grade 12


Experience

  • Teacher (Jun, 2009Present) at கங்கை சென்னை
    Tamil tutor

Education

  • MA Bed,D.ted (Jun, 2009May, 2016) from கங்கை, சென்னைscored Tamil

Fee details

    300700/hour (US$3.548.25/hour)

    300-700


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.