Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Daisy raniTeacher with20years experience
No reviews yet
மிக எளிமையான முறையிலும் எனது கற்பித்தல் திறன் இருக்கும் என்பதையும் மாணவர்களுக்கு வினா விடைகளை கதைகள் மூலமாக எளிமையாக. பொருளுணர்ந்து மனனம் செய்ய வைப்பது இலக்கணத்தை விவரித்து கூறுவது கதை வடிவில் அந்தப் பொருளை விளக்குவது மேலும் என்னுடைய கற்பித்தலில் பாடப்பொருளை மாணவர்கள் எளிமையில் புரிந்துகொள்ள முடியும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். கற்பித்தலில் கூடுதலான தகவல்கள் மூலமாக மாணவர்களை பண்புநலன்கள் இன்னும் நான் அக்கறை செலுத்துவேன். மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஒப்படைப்புகள் மற்றும் வீட்டுப் பாடங்கள் அவற்றை முறையாக செய்ய வைப்பதோடு அவர்களின் கற்றலில் துணை புரிவேன். தொடர் பயிற்சிகள் மற்றும் குறும் தேர்வுகள் மூலமாக மாணவரின் தன்னம்பிக்கையை வளர்ப்பேன். மாணவர்கள் தேர்வு நேரத்தில் எந்தவித அச்சமின்றி தேர்வு எழுத போதிய பயிற்சிகளை செய்வேன். மாணவர்களுக்கு தேர்வின் போது ஏற்படக்கூடிய அந்த மன அழுத்தத்தை போதிய பயிற்சிகள் மூலமாக சீராக்கி வெற்றிபெற செய்வேன்.
Subjects
Tamil Beginner-Expert
Tamil (second language) Intermediate
Tamil as a second language Beginner-Expert
Tamil Basics (Read, Write and Speak) Beginner-Intermediate
Experience
No experience mentioned.
Education
D.T.ED...B.LIT....M.A.....B.ED...PH.D (TAMIL) (Aug, 2015–May, 2022) from Bharathiyar University Coimbatore–scored 83.7