Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
ReshmaIslamic scholar ( Arabic te)
No reviews yet
குர்ஆன் தஜ்வீதுடன் பயிற்சி குர்ஆன் மற்றும் துஆக்கள் மனனம் மார்க்கம் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கம் ஹதீஸ் அகீதா வகுப்புகளும் இன்ஷா அல்லாஹ் எடுக்கப்படும் குர்ஆன் நபிமார்களின் சம்பவங்கள் இஸ்லாம் என்றால் என்ன? ஒரு முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டும் .பிறரிடம் எவ்வாறு பழக வேண்டும் யார் யாரெல்லாம் ஹலால் எது ஹராம் என்ற விளக்கம் அல்லாஹ் என்றால் யார்? எது நிரந்தர வாழ்வு சுவன முஸ்லீம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரார்த்தனை செய்யும் முறை: விடியற்காலை, தொழுகையிலன் முக்கியதுவம்.மார்க்கம் சார்ந்த சில வினாக்களை கற்றுக்கொடுக்ப்படும் 1 . ஹிஜ்ரத் என்றால் என்ன? 2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? ஹபஸா (அபிசீனியா) 3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது? ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன? முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?
Subjects
Quran hakeem IGCSE-AS level
Asan masayil Grade 5-Grade 9
Experience
Teacher (Sep, 1997–Oct, 2001) at Home choolaimedu
I can handle all islamic subjects
Teacher (Sep, 1997–Oct, 2001) at Choolaimedu
Ican can handle all islamic subject
Education
B.A in arabic (Nov, 1997–Aug, 2000) from Jamia busgra