Abinaya Tamil Tutor
No reviews yet

Dear parents/அன்புள்ள பெற்றோர்களே,
I am good and well-versed in speaking, writing and reading Tamil, even I can teach you/your kids Tamil. I am available on weekends and morning/evening in the weekdays. I can help you to write,read and speak fluently in a easy way. I can even teach in pronunciation and grammars.

நான் தமிழில் பேசுவதிலும், படிப்பதிலும் மற்றும் எழுதுவதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவள் மற்றும் அதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு என்னால் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக் கொடுக்க முடியும். நான் வார இறுதியிலும், வார நாட்களில் காலை/மாலை நேரங்களிலும் கற்றுத்தர தயாராக இருக்கிறேன். என்னால் உங்களை எளிய முறையில் எழுதவும், படிக்கவும் மற்றும் பேசவும் கற்றுக்கொடுக்க முடியும். என்னால் இலக்கணங்களையும், உச்சரிப்பையும் கற்றுத்தர முடியும்.

Subjects

  • Tamil Beginner-Expert

  • Tamil (second language) Beginner-Expert

  • Tamil Basics (Read, Write and Speak) Beginner-Expert


Experience

No experience mentioned.

Education

  • Bachelor of engineering (Aug, 2013Apr, 2017) from NANDHA ENGINEERING COLLEGE,ERODEscored 8.7

Fee details

    RM50100/hour (US$11.2422.47/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.